sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

/

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : பிப் 12, 2026 06:26 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காமன்தொட்டி வி.ஏ.ஓ., முருகன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை, தோரிப்பள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து, காமன்தொட்டிக்கு, 30,000 ரூபாய் மதிப்புள்ள, 4 கிரானைட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.

அதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., முருகன் புகார் படி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us