தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 13, 2025 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட சுரங்கத்துறை உதவி

புவியியலாளர் புவனமாணிக்கம் கடந்த, 10ல் இரவு, 9:30 மணிக்கு தர்மபுரி - நல்லம்பள்ளி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றார்.

அப்போது, பாரதிபுரம் அருகே, கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி, 2 யூனிட் கிராவல் ஏற்றி வந்தது தெரியவந்-தது. இதில், ஓட்டுனர்தப்பிசென்ற நிலையில், வாகனத்தை கைப்பற்றி

தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us