தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 08, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்; பென்னாகரம் பகுதியில், மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி புவியியலாளர் புவன-மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, பளிஞ்சர-அள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடு-பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அனு-மதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்-தது.

பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் டிரைவர் தப்பி விட்டார். இதையடுத்து டிப்பர் லாரி பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us