/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்
/
செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : ஆக 05, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, சின்னம்பள்ளி வி.ஏ.ஓ., ரத்தினவேல் நேற்று முன்தினம் இரவு, 11:20 மணிக்கு சின்னம்பள்ளி ஆர்.ஆர்.ஹள்ளி பெட்ரோல் பங்க் அருகே, ரோந்து சென்றபோது, செங்கல் சூளைக்கு மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் தப்பி சென்ற டிரைவர் குறித்து, போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.