தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கார் மோதி லாரி டிரைவர் பலி

கார் மோதி லாரி டிரைவர் பலி

கார் மோதி லாரி டிரைவர் பலி


ADDED : ஆக 08, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் மாரியப்பன், 45. லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, தன் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் கடத்துாரில் இருந்து மணியம்பாடிக்கு சென்றார்

. மணியம்பாடி பெட்ரோல் பங்க் அருகே, தர்மபுரியில் இருந்து கடத்துார் நோக்கி வந்த சுசுகி ஈகோ கார், பைக் மீது மோதியது. இதில், மாரியப்பன் படுகாயமடைந்து பலியானார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us