sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது

/

தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது

தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது

தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது


ADDED : ஜன 19, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கோவில் திரு-விழா நடந்தது. இதில், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, மல்லா-புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மாரண்ட-ஹள்ளி போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை ஓட்டி வந்தவர், போலீசார் தடுத்தும் நிறுத்-தாமல், சாலையில் நடந்து சென்றவர்களின் மீது மோதினார். இதில், மாரண்டஹள்ளி வேங்குகவுண்டர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 27, ஹரிஹரன், 19, வெங்கடேசன், 53, தமிழரசன், 19, லோகேஷ், 19, பூபேஷ் கண்ணன், 19 உட்பட, 6 பேர் படு-காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார் கண்ணா-டியை உடைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காரை ஓட்டிவந்த மாரண்டஹள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 38, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us