ADDED : ஜூன் 14, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்; பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பி.அக்ரஹாரம் பகுதியில், எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்-ததில் பென்னாகரம் பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன், 36, என்பவர், 1,000 ரூபாய் மதிப்-புள்ள, 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்
