/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடை வாடகையில் மாமூல் கேட்டவர் கைது
/
கடை வாடகையில் மாமூல் கேட்டவர் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், 20 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டியுள்ளார்.இந்நிலையில், ஓசூர் ஜனப்பர் தெருவை சேர்ந்த தேவராஜ், 43, சுகுமாரிடம் மாதா மாதம் ஒவ்வொரு கடைக்கும் கிடைக்கும் வாடகையில் தனக்கு ஒரு தொகையை தர கேட்டு மிரட்டி-யுள்ளார். சுகுமார் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேவராஜை கைது செய்தனர். தேவராஜ், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளார்.
டி.ஆர்.ஓ., பால்பிரின்சிலி ராஜ்குமார், எஸ்.பி., ஸ்டீபன் ஜோசு-பாதம், ஆர்.டி.ஓ., காயத்ரி, முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்-பிரமணி உடனிருந்தனர்.