தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்

திருமணமான பெண் மாயம்


ADDED : ஆக 03, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி அடுத்த, சோலைக்கொட்டாய் வெங்கடானுாரை சேர்ந்தவர் சந்தியா, 21. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு, 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சந்தியா மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பெற்றோர் அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us