தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தியாகிகள் தினம் அனுசரிப்பு

தியாகிகள் தினம் அனுசரிப்பு

தியாகிகள் தினம் அனுசரிப்பு


ADDED : ஜன 31, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அடுத்துள்ள மூக்கனஹள்ளி அரசு உயர்-நிலைப்பள்ளியில், சூழல் மன்றங்கள் மற்றும் அறிவியல், வானவில் மன்றங்களின் சார்பாக, தியாகிகள் தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி தலைமையா-சிரியர் சின்னசித்தன் தலைமையில் நேற்று நடந்-தது.

இதில், கணித ஆசிரியர் ரமேஷ் முன்-னிலை வகித்தார். ஆசிரியை மோகனசுந்தரி வர-வேற்றார். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறு-திமொழி ஏற்றுக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us