sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

/

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


ADDED : ஜன 27, 2025 02:45 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் பஸ் ஸ்டாண்டில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் சந்தர் தலைமை வகித்தார்.இதில், கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பழகன், தர்ம-புரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர்கள் மலர்மன்னன், பெரியாழ்வார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கழக நிர்வா-கிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us