ADDED : மார் 17, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை;தேன்கனிக்கோட்டையில், லட்சுமி நரசிம்மர் குகை கோவிலில், வரும், 25ல் தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி, பால்கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து, தேர் கட்டும் பணிகள் துவங்கின. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

