ADDED : ஜூன் 05, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடிலம் பகு-தியை சேர்ந்தவர் முருகன், 43. இவர், நேற்று முன்-தினம் தன க்கு சொந்தமான மினி சரக்கு வேனை, கிருஷ்ண
கிரி சாலையிலுள்ள தனியார் பள்ளி முன் நிறுத்தி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின், சிறிது நேரம் கழி த்து வந்து பார்த்தபோது வாகனத்தை காண-வில்லை. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
