தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் மிதமான சாரல் மழை

தர்மபுரியில் மிதமான சாரல் மழை

தர்மபுரியில் மிதமான சாரல் மழை


ADDED : ஜூன் 24, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

அதன் பிறகு தொடர்ந்து, மிதமான வெப்பநிலை நிலவி வந்தது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5:30 மணி முதல், தர்மபுரி, தொப்பூர், பாலக்கோடு, இண்டூர், பென்னாகரம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us