தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் மிதமான மழை

தர்மபுரியில் மிதமான மழை

தர்மபுரியில் மிதமான மழை


ADDED : மே 25, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி-களில் நேற்று இரவு மிதமான மழை பெய்ததது.

தர்மபுரி மாவட்டத்தில், கோடைகாலம் தொடங்கியதில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதில், கத்திரி எனப்-படும் அக்னி நட்சத்திரம் மே, 28ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், மாவட்டத்தின் பெரும்-பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. நேற்று காலை முதல் வெயில் அதிகரித்து, 98.9 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை நிலவியது. இந்நிலையில் இரவு, 7:00 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், இண்டூர் உள்-ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us