ADDED : ஆக 20, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையின் காரணமாக, ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால், வெப்-பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து பகல் மற்றும் இரவு நேரங்-களில் அதிகப்படியான
வெப்பம் நிலவி வந்தது.
நேற்றிரவு, 7:15 முதல், 7:45 மணி வரை, அரை மணி நேரம் தர்மபுரி டவுன், நல்லம்பள்ளி, இண்டூர், ஒட்டப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் சற்று குறைந்து காணப்பட்டது.
