/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
ADDED : செப் 06, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில் நடந்து.இதில், மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல்கள் மற்றும் அனைத்து தரப்பு நீதி மன்ற சிறப்பு வக்கீல்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், நிலுவையிலுள்ள வழக்குகளை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, போலீசார் பயன்படுத்தும் அரசு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.