sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஜன 29, 2025 07:11 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அவ்வை காலனியை சேர்ந்தவர் மாதேஷ், 28. இவர் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி நந்தினி, 28. தம்பதிக்கு நித்திஷ், 8, சகித்திரன், 7 என, 2 மகன்கள் உள்ளனர். கடந்த, 23ல் குழந்தைகளுடன் நந்தினி மாயமானார். மாதேஷ் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த, ஒன்னியம்பாடியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 25 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us