தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/2 மகள்களுடன் தாய் மாயம்

2 மகள்களுடன் தாய் மாயம்

2 மகள்களுடன் தாய் மாயம்


ADDED : மார் 08, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 38, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கதீஜா, 33, தம்பதிக்கு, 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த, 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு கணவரிடம் கோபித்துக் கொண்டு கதீஜா தனது இரண்டு மகள்களுடன் வீட்டில் இருந்து மாயமானார். புகார்படி அரூர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us