sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

/

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

அன்னை தெரசா பிறந்த நாள் விழா


ADDED : செப் 23, 2024 03:58 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர், மேல்பாட்சாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில், அன்னை தெரசாவின், 114வது, பிறந்த விழா கொண்டாடப்பட்-டது.

தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்-பட்டன. தொட ர்ந்து, அன்னை தெரசா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கப்-பட்டது. இதில், ஆசிரியர் பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us