sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வாகன ஓட்டிகள் கோரிக்கை

வாகன ஓட்டிகள் கோரிக்கை

வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : மே 07, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 02:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், நவலை ஏரிக்கரை சாலை அதிக வளைவுகளுடன் உள்ளது. இங்கு, தொடர் விபத்துகள் நிகழ்ந்ததால், சில ஆண்-டுகளுக்கு முன், விபத்தை தடுக்கும் வகையில், சாலை அகலப்ப-டுத்தப்பட்டு, இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

இருந்தபோதிலும் இப்பகுதியில், வளைவுகளை குறிக்கும் எச்ச-ரிக்கை பலகை இல்லை. அதேபோல், இங்குள்ள பாலத்தில் மின்-விளக்கு வசதி இல்லை. இதனால், புதிதாக இவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே, வளைவு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைப்ப-துடன், மின் விளக்கு வசதி செய்து கொடுக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us