தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ முளைப்பாலிகை ஊர்வலம்

முளைப்பாலிகை ஊர்வலம்

முளைப்பாலிகை ஊர்வலம்


ADDED : நவ 08, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முளைப்பாலிகை ஊர்வலம்

தர்மபுரி, நவ. 8-

தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அழகாபுரியில், புதியதாக வராஹி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, கணபதி, லட்சுமி, நவகிரகஹம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. பின், கொடியேற்றமும், தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து முளைபாலிகை ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்தல், முளைபாலிகை ஊர்வலம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மேல், வாராஹி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us