sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முருகன் கோவில் தேரோட்டம்

/

முருகன் கோவில் தேரோட்டம்

முருகன் கோவில் தேரோட்டம்

முருகன் கோவில் தேரோட்டம்


ADDED : பிப் 03, 2026 07:07 AM

Google News

ADDED : பிப் 03, 2026 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்றுவேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச பெருவிழா நடக்கும். அதன்படி கோவிலில் நேற்று முன்தினம், 64ம் ஆண்டு தைப்பூச பெரு-விழா நடந்தது.

இதையொட்டி நேற்று சுவாமிக்கு அபிஷேக, பூஜை நடந்தது. மாலையில் அலங்கரித்த வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதி உலா வரும் தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், பாப்பிரெட்-டிப்பட்டி நகரில் செங்கல்பட்டி, அண்ணா நகர், போலீஸ் ஸ்டேஷன், நான்கு ரோடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழி-யாக சென்று, பின் கோவிலை அடைந்தது. ஆயி-ரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us