sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

/

நல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

நல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

நல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்


ADDED : ஜூலை 13, 2024 08:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டியில் உள்ள நல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த, 10ல் கொடி-யேற்றம் மற்றும் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

11ல் இரவு, 7:00 மணிக்கு மங்கை வள்ளி கும்மியாட்டம், துர்க்கை அம்மன் பிறப்பு தெருக்கூத்து நாடகம் மற்றும் அம்ம-னுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு குழந்தைகளுக்கு பெயர் சூட்டு-தலும், தொடர்ந்து நாகர் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. 3 நாட்கள் நடந்த விழாவில் ஊர்பொதுமக்கள் மற்றும் குடியார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us