ADDED : செப் 08, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், தேசிய வனவிலங்கு தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். விழாவில், தாவரவியல் துறை பேரா-சிரியர் குமரன், வன அலுவலர் நாகராஜ் ஆகியோர் வனவிலங்குகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், இயற்கை சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்-குகள், வன வளங்கள் பாதுகாப்பதில் பொது-மக்கள் மற்றும் மாணவர்களின் பங்கு குறித்து பேசினர். இதில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
