sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்

/

தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்

தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்

தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்


ADDED : ஆக 02, 2024 11:53 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பெங்களூரு - திருப்பதி வழித்தடத்தில், புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்செல்வம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் ஆடி பெருக்கு விழாவை தொடங்கி வைக்க, வேளாண்துறை அமைச்சர் தர்மபுரி வந்தார்.

முன்னதாக, தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில், பெங்களூரு - திருப்பதி வழித்தடத்தில், தர்மபுரி வழியாக, இயக்கபட்ட பழைய பஸ்களுக்கு மாற்றாக, 10 புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்-செல்வம், தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்ம-புரி மண்டல பொது மேலாளர் திருசெல்வம், மாசுகட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் நித்தியலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us