தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு


ADDED : ஜூலை 16, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 16பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், நல்லதம்பி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us