/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை நா.த.க., நிர்வாகி கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை நா.த.க., நிர்வாகி கைது
ADDED : செப் 23, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி': பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் சமத்-துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன், 57 என்பவர், அவரது வீட்டின் பின் புறம் நின்று கொண்டு,
தமிழக அரசு தடை செய்த லாட்டரி சீட்டு-களை ஆன்லைன் மூலம் பெற்று, பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர், நாம் தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.