ADDED : ஜூன் 10, 2026 02:29 AM

அ நிறம் | அளவு
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணியிட மாற்றம் பெற்றார்.
இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாலதி, பாலக்கோடு புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.நேற்று பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகத்தில், மாலதி பொறுப்பேற்று கொண்டார்.
