தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாலக்கோடு அருகே 63 அவுட்டுகாய் செயலி-ழப்பு

பாலக்கோடு அருகே 63 அவுட்டுகாய் செயலி-ழப்பு

பாலக்கோடு அருகே 63 அவுட்டுகாய் செயலி-ழப்பு


ADDED : செப் 05, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு; பாலக்கோடு வனப்பகுதியில் வனத்துறையினர் கைப்பற்றிய அவுட்டுகாய்களை, வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்பு குழு-வினர், நேற்று செயலிழப்பு செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய, 63 வாய் வெடிகளை (அவுட்டு காய்) குற்ற வழக்குகளில் வனத்துறையினர் கைப்பற்றி வைத்திருந்தனர். இவற்றை பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சேலம் வெடிம-ருந்து கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவின் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையி-லான குழுவினர் மற்றும் பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் அவுட்டு-காய்களை, மேக்லாம்பட்டி ஏரியில் பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us