தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்


ADDED : ஆக 02, 2024 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட அண்ணல்ந-கரில், மின்மோட்டார் பழுதால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, அண்ணல் நகர் பஸ் நிறுத்தத்தில் அதேப-குதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று காலை, 8:15 மணிக்கு காலிக்குடங்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு-பட்டார். அவரிடம் ஊர்ப்பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி-யதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us