sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தடை

/

ஒகேனக்கல்லில் 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தடை

ஒகேனக்கல்லில் 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தடை

ஒகேனக்கல்லில் 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தடை


ADDED : அக் 17, 2024 03:12 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்ததால், நேற்று, 4வது நாளாக பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடித்தது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் தமிழக காவிரி நீர்ப்பி-டிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் பகுதிகளில் பெய்த மழையால், ஒகே-னக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்-லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து, 4வது நாளாக காவிரியாற்றில் பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us