தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மயான வசதி கேட்டு மக்கள் கோரிக்கை

மயான வசதி கேட்டு மக்கள் கோரிக்கை

மயான வசதி கேட்டு மக்கள் கோரிக்கை


ADDED : மே 19, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் தாலுகா தீர்த்தமலை பஞ்.,க்கு உட்பட்ட கட்டவடிச்சாம்-பட்டியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்கு மயானம் இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை, அங்-குள்ள வரட்டாற்றில் அடக்கம் செய்கின்றனர். மழைக்காலங்-களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலையுள்ளது. எனவே, கட்டவடிச்-சாம்பட்டியில் மயான வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us