sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

/

எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : டிச 16, 2024 02:35 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், சேலம் பைபாஸ் சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளியில் இருந்து, பச்சினாம்பட்டி வழியாக, எச்.தொட்டம்-பட்டி கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., தார்ச்சாலை, கடந்த, 4 ஆண்டுகளாக சேதமாகி, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழி-யுமாக உள்ளது.

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விளைபொருட்களை டூவீலரில் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், நட-வடிக்கை எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்துள்ள இச்சா-லையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us