sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா

/

பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா

பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா

பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா


ADDED : ஜூலை 13, 2024 08:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பெரியாம்பட்டி அருகே, பெரியாண்டவர் சுவாமி சிலை பிர-திஷ்டை விழா நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே உள்ள மொளப்பன-ஹள்ளியில், பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவில் திருப்-பணி நடந்து வருகிறது.

இதில் புதிதாக, 11 அடி உயரத்தில் பெரி-யாண்டவர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பெரியாண்டவர் பிரதிஷ்டை விழா நடந்தது. இதில், 7- பானை பங்காளிகளின் குடும்பத்தினர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us