sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

/

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு


ADDED : ஜூலை 08, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : சாலையை சீரமைக்க கோரி, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேக-ரிடம், அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசா-யிகள் சங்கத்தலைவர் திருமலை, அளித்துள்ள மனுவில் கூறியுள்-ளதாவது:

அரூர் - சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும், 2 கி.மீ., தார்ச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், கரும்பு, மரவள்ளிக்கி-ழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவ-சாயிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். சில நேரங்-களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, காயமடைகின்றனர்.

கடந்த, 4 ஆண்டுகளுக்கும் மேல், சேதமான சாலையை சீரமைக்-கக்கோரி, பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமான சாலையை சீரமைக்க, நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்-.






      Dinamalar
      Follow us