தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பிக்கப் வாகனம் திருட்டு

பிக்கப் வாகனம் திருட்டு

பிக்கப் வாகனம் திருட்டு


ADDED : நவ 16, 2024 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, பொடுத்தம்பட்டியை சேர்ந்த பழக்கடை வியாபாரி விநாயகம், 31. இவர் இண்டூர் அடுத்த, நத்தஹள்ளி பெட்ரோல் பங்க் அருகே, பழக்கடை நடத்தி கொண்டு, சொந்தமாக மஹிந்திரா பிக்கப் வாகனம் வைத்-திருந்தார்.

இந்நிலையில் கடந்த, 13 அன்று கடைக்கு முன், நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை காணவில்லை. விநாயகம் அளித்த புகார்படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us