தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/எலி மருந்து தின்ற பிளஸ் 1 மாணவி பலி

எலி மருந்து தின்ற பிளஸ் 1 மாணவி பலி

எலி மருந்து தின்ற பிளஸ் 1 மாணவி பலி


ADDED : ஆக 01, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி அடுத்த மூக்கனுாரை சேர்ந்தவர் தீப்தி,16; சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்-ளியில், பிளஸ்- 1 படித்து வந்தார். மாலையில், கபடி பயிற்சி முடித்துவிட்டு, இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அவர் பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் அதே பகு-தியை சேர்ந்த கதிரவன்,26, என்ற வாலிபர் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தீப்தி, கடந்த, 25ல், எலி பேஸ்ட் சாப்பிட்டார். மயங்கிய அவரை, பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்ட நிலையில் இறந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகார் படி அவர்கள் தற்கொ-லைக்கு காரணமான கதிராவன், அவரது தாய் ராதிகா,46, ஆகியோர் மீது மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us