தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பா.ம.க., 37ம் ஆண்டு விழா

பா.ம.க., 37ம் ஆண்டு விழா

பா.ம.க., 37ம் ஆண்டு விழா


ADDED : ஜூலை 17, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்., கஸ்துாரிகோம்பை கிராமத்தில், பா.ம.க.,வின், 37ம் ஆண்டு துவக்க விழாவை கட்சியினர் கொண்டாடினர். இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் விழாவில் பங்கேற்று,

கட்சி கொடி ஏற்றி வைத்தார். இதில், பா.ம.க., மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us