sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

/

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 13, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி-யினர் சார்பில், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் நேற்று நடந்த வன்னியர்களுக்கான, 10.5 இட ஒதுக்-கீடு ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் தமிழ்குமரன் தலைமை வகித்தார். இதில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெ-டுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us