தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'போக்சோ' சட்டம் விழிப்புணர்வு

'போக்சோ' சட்டம் விழிப்புணர்வு

'போக்சோ' சட்டம் விழிப்புணர்வு


ADDED : நவ 17, 2025 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், அரூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மற்றும் போலீசார் பெண்க-ளிடம் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்களுக்கான உதவி எண் -181, குழந்தைகளுக்கான உதவி எண்- 1098, மற்றும் காவலர் உதவி செயலி குறித்து விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us