தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ போக்சோ வழக்கு பதிவு

போக்சோ வழக்கு பதிவு

போக்சோ வழக்கு பதிவு


ADDED : ஆக 19, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவர் கடந்தாண்டு, 17 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்ததில், 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, விக்னேஷ் மீது, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us