/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 06, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டுச்சாவடி முகவர்கள்
ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 6---
கடத்துார் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், இராமியணள்ளியில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் வேடியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொறுப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு கட்சி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். நிர்வாகிகள் பாண்டியன், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.