ADDED : செப் 26, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம், கேத்து-ரெட்டிப்பட்டி ஊராட்சி பொந்திக்குட்டை பகு-தியில், 3 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்-ளது. இதில், 4ல் ஒரு பாகத்தில், 18.24 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கவும், மீதமுள்ள இடத்தில்,
13.5 லட்சம் மதிப்பில் கால்நடை தீவன மரங்கள், உயிர் வேலி அமைக்கும் பணி என, 31.29 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை பி.டி.ஓ., கலைச்செல்வி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உதவி பொறியாளர் தமிழ்மணி, பணி மேற்பார்வையாளர் மலர்விழி, ஊராட்ச செய-லர்கள் முகிலன், பொன் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
