/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா
கம்பைநல்லுார் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா
கம்பைநல்லுார் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 02:33 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி, பப்ளிக் பள்ளி வளாகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்-டது.
விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடி-யப்பன் தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்-வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உழவர்களை பற்றிய சொற்பொழிவு, பாடல்கள், வில்-லுப்பாட்டு, சிலம்பாட்டம், கோலப்போட்டி, மயிலாட்டம், கபடி, போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர்கள் ஜான்இருத-யராஜ், வெற்றி வேல் செல்வம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.