தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிமென்ட் சாலை பணிக்கு பூஜை

சிமென்ட் சாலை பணிக்கு பூஜை

சிமென்ட் சாலை பணிக்கு பூஜை


ADDED : ஜன 02, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட தம்மணம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மற்றும் லளிகம் பஞ்., குரும்பர் தெருவில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us