தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை

ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை

ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை


ADDED : அக் 05, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த வகுரப்பம்பட்டி பஞ்., பட்டகப்பட்டியில், 4.15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.

அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மொரப்பூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தனபால், நிர்வாகிகள் ராமஜெயம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us