தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நிழற்கூடம் கட்ட பூஜை

நிழற்கூடம் கட்ட பூஜை

நிழற்கூடம் கட்ட பூஜை


ADDED : நவ 26, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட காமராஜ் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கான்கிரீட் சாலைக்கு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கான்கிரீட் சாலைக்கு பூமிபூஜை செய்து, நேற்று தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க., ஒன்றிய தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

அதேபோல், தர்மபுரி அடுத்த, அதகபாடி பஞ்., உட்பட்ட பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியிலிருந்து, 5.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், தர்மபுரி பி.டி.ஓ., கலை-வாணி, பயிற்சி உதவி இயக்குனர் கார்த்திகா, கவுன்சிலர் வடிவேல் மற்றும் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us