தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாணவனுக்கு பாராட்டு

மாணவனுக்கு பாராட்டு

மாணவனுக்கு பாராட்டு


ADDED : ஆக 25, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில், உயரம் தாண்டுதல் போட்-டியில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அப்துல் ரகுமான் இரண்டாமிடம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன், வெங்கடாசலம் ஆகி-யோரை, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us