/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி
/
தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி
தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி
தடுப்பு சுவரில் பைக் மோதல்: தனியார் வங்கி அதிகாரி பலி
ADDED : நவ 04, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் இளவரசன், 32. இவர், ஊத்தங்கரையிலுள்ள தனியார் வங்கியில் உதவி மேலாள-ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு, 8:30 மணிக்கு ஊத்தங்கரையில் இருந்து, அரூருக்கு சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் வந்தார்.
அரூர் -ஊத்தங்கரை சாலையில், மாம்பட்டி அருகே, சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாய-மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.